அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்உங்கு இல்லை உயிர்க்கு.

அடக்கத்தைப் பெறுவதற்கு அரிய பொருளாகக் கொண்டு காத்திட வேண்டும்; மனிதர்களுக்குஅந்த அடக்கத்தைவிட உயர்வு தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

Guard the valuable asset of self control, none else is more productive for life.


***

0 comments:

Post a Comment