அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 123

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அறிய வேண்டியதை அறிந்து அடங்கி நடந்தால், அந்த அடக்கம் பலராலும் அறியப்படும்; மதிப்பும் தரும்.

Wisdom and self controlled ways of life earn everlasting name and fame.

***

0 comments:

Post a Comment