குறள் :: 124
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
தம் நிலையிலிருந்து தாழ்ந்து போகாமல், அடக்கத்தோடு வாழ்பவருடைய தோற்றம், மலையைவிட உயர்ந்து தோன்றும்.
Firmness in principles and a serene outlook appear greater than a mountain.
***

0 comments:
Post a Comment