அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வார்க்கே செல்வம் தகைத்து.

அடக்கமாக வாழ்வது எல்லோர்க்கும் நன்மை தரும்; செல்வருக்கு அந்த அடக்கமே இன்னொரு செல்வமும் ஆகும்.

Humility is virtue all round for everyone it adds richness to other wealth.

***

0 comments:

Post a Comment