அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 126

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ஒரு பிறப்பில் ஆமையைப் போல ஐந்து புலன்களையும் ஒருவர் அடக்கி வாழ்ந்தால், அவருடைய ஏழு பிறப்புகளுக்கும் அது பாதுகாவலாக அமையும்.

Self control of senses, like a tortoise, focussed on results, affords everlasting protection.

***

0 comments:

Post a Comment