குறள் :: 127
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பார் சொல்லிழுக்குப் பட்டு.
ஒருவர் எவற்றைக் காக்காவிட்டாலும் வாயிலிருந்து தவறான சொற்கள் வராமலாவது காக்க வேண்டும்; இல்லையானால், தவறான சொற்களைச் சொல்லிவிட்டுத் தொலைப்பட நேரிடும்.
Control on tongue is more important than on others; else our own words lead us to disaster.
***

0 comments:
Post a Comment