அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 128

ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும்.

ஒரே ஒரு தீய சொல் பேசுவதால் ஏற்படும் தீமை, அதனைப் பேசியவர் பெற்ற எல்லாமதிப்புகளையும் கெடுத்துவிடும்.

An incident word of evil intent, though may be productive of some gain, spoils everything else.

***

0 comments:

Post a Comment