அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள்
:: 129

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

நெருப்பினால் உண்டான புண், உடலில் தழும்பாகத் தெரிந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் தீய சொற்களால் ள்ளத்தில் உண்டான தழும்பு, எப்போதும் ஆறாது.

A fire burnt wound heals with scars; but sores caused by a tongue lash never heal.

***

0 comments:

Post a Comment