அறத்துப்பால் :: அடக்கம் உடைமை


குறள் :: 130

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

சீற்றப்படாமல் வாழும் வழியை அறிந்து, அடக்கமாக வாழ்பவனிடம் சென்று சேர்வதற்கு அறம் காத்துக் கிடக்கும்

The wise in control of tempers are safe, protected by a stream of virtue.

***

0 comments:

Post a Comment