அறத்துப்பால் :: ஒழுக்கமுடைமை


குறள் :: 131

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் மேன்மையைத் தரக்கூடியது; அதனால், அதனை உயிரைவிடச் சிறந்ததாகக் கொண்டு வாழ வேண்டும்.

Discipline sustains dignity; it is like life to the body, to cultivate and protect.

***

0 comments:

Post a Comment