குறள் :: 132
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.
நல்லவற்றை ஆராய்ந்து தெளிந்து அவற்றின்படி நடந்தாலும், அவற்றிக்கு எல்லாம் ஒழுக்கமே துணை; ஆகவே, ஒழுக்கத்தை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும்.
Patronize good conduct in you; by any reckoning, it is your best companion.
***

0 comments:
Post a Comment