குறள் :: 134
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும்.
படித்ததை மறந்தாலும் மீண்டும் படித்து நினைவு கொள்ளலாம், ஆனால் பார்ப்பனனேயானாலும், மனிதப் பிறப்பிற்கான ஒழுக்கத்திலிருந்து தவறினால் கெட்டழிவான்.
Scriptures can be recapitulated by reading on; discipline ignored is reverence lost out.
***

0 comments:
Post a Comment