அறத்துப்பால் :: ஒழுக்கமுடைமை


குறள் :: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

ஒழுக்கக் குறைவினால் குற்றம் பெருகும்; அதனை அறிந்த மன உறுதி உடையவர்கள், ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தவற மாட்டார்கள்.

Who understand the travails of misconduct; they do not falter from the strength of discipline.

***

0 comments:

Post a Comment