குறள் :: 137
ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி.
ஒழுக்கப்படி நடந்தால், பல சிறப்புகளை அடைவர்; அவ்வாறு நடக்கா விட்டால், தீராத பழியை அடைவர்.
Good conduct is the path for achieving nobility; indiscipline leads to disgrace and slur.
***

0 comments:
Post a Comment