குறள் :: 140
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவுஇலா தார்.
உலக நடைமுறையோடு ஒட்டி வாழ்தல் வேண்டும்; அப்படி வாழாதவர், எவ்வளவுதான்படித்திருந்தாலும் அறிவில்லாதவரே.
Learning is to acquire knowledge for a disciplined social life, in a world of everlasting wisdom.
***

0 comments:
Post a Comment