அறத்துப்பால் :: பிறனில் விழையாமை


குறள் :: 141

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

மற்றவன் மனைவியை விரும்பும் அறியாமை, அறமும் பொருளும் அறிந்தவர்களிடம் தோன்றாது.

Who have realised the benefits of virtue do not commit the folly of sighing for other's wife.

***

0 comments:

Post a Comment