குறள் :: 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
மற்றவன் மனைவியை விரும்பி, அவன் வீட்டு வாயிலில் நிற்பவர், தீய செயல்களே செய்யும் பாவிகளைவிடக் கொடியவர்.
Of the clumsy ones, outside the periphery of virtue, who languish at the doors of others are the worst.
***

0 comments:
Post a Comment