அறத்துப்பால் :: பிறனில் விழையாமை


குறள் :: 144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகழ்.

கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்காமல், மற்றவன் மனைவியை விரும்பி அவள் வீடு புகுபவன், எவ்வளவுதான் பெருமைக்கு உரியவனாக இருந்தாலும் என்ன பயன்?

There is no elation in life for those who long for other's wife, without even a forethought.

***

0 comments:

Post a Comment