அறத்துப்பால் :: பிறனில் விழையாமை


குறள் :: 145

எளிதென இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளியது என எண்ணி, தன் மனைவியிடம் வரம்பு மீறி நடந்து கொள்பவன், எப்போதும் தீராத பழியை அடைவான்.

One who takes to adultery as a trifle easy is burdened with enduring guilt and grief.

***

0 comments:

Post a Comment