குறள் :: 146
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.
தன் மனைவியிடம் வரம்புமீறி நடந்து கொள்பவனிடம், பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்காமல் நிற்கும்.
Enmity, pretence, fear and guilt are the handy armours dear to adulterers.
***

0 comments:
Post a Comment