அறத்துப்பால் :: பிறனில் விழையாமை


குறள் :: 147

அறன்இயலான் இல்வாழ்பவன் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவாத வன்.

மற்றவன் மனைவியை விரும்பாதவனே அறவழியில் குடும்பம் நடத்துபவர் ஆவான்.

Those who adopt a virtuous way of family life, refrain from coveting vainful lust.

***

0 comments:

Post a Comment