குறள் :: 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றா ஆன்ற ஓழுக்கு.
மற்றவன் மனைவியை மனத்தாலும் நினைக்காமல் இருப்பதே பேராண்மை; அதுவே சான்றோர்க்கு அறமும் ஆகும், உயர்ந்த ஒழுக்கமும் ஆகும்.
The supreme valour of not eying other's wife is the vital virtue of a disciplined life.
***

0 comments:
Post a Comment