அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னைத் தோண்டுபவரைக்கூடத் தாங்குகின்ற நிலத்தைப் போன்று, தம்மைப் பழிப்பவரையும் தாங்குவது உயர்ந்த பண்பு.

As mother earth bears with those who dig it for gain, it is best to forbear abuses.

***

0 comments:

Post a Comment