குறள் :: 153
இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
வறுமையிலும் வறுமை என்பது விருந்தினரை வரவேற்காமல் புறக்கணிப்பது; வலிமையிலும் வலிமை என்பது அறிவில்லாமல் தீங்கு செய்தாரைப் பொறுத்துக் கொள்வது.
Shying away guests is dearth in poverty; bearing with fools is power in strength.
***

0 comments:
Post a Comment