அறத்துப்பால் :: பிறனில் விழையாமை


குறள் :: 150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

அறத்தின் வழி வாழாமல், தீமை செய்பவனாக இருந்தாலும், மற்றவன் மனைவியை விரும்பாமல் இருப்பானானால், அவனுக்கு நல்லது.

Who are prone to ignore other virtues waywardly should at least desist from the lust of adultery.

***

0 comments:

Post a Comment