அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பவரை உலகம் மதிக்காது; அதனைப் பொறுத்துக்கொண்டவரைப் பொன் போல் போற்றி மதிக்கும்.

Forbearance is a precious possession like gold; proneness to punish is low in social esteem.

***

0 comments:

Post a Comment