குறள் :: 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
தமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு அன்று ஒருநாள்தான் இன்பம் கிடைக்கும்; ஆனால் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும்.
Retaliation might give one momentary pleasure; but forbearance sustains lasting glory.
***

0 comments:
Post a Comment