அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு மீறிப் பிறர் செய்யும் தீமைகளையும் பொறுத்துக் கொள்வது சிறந்தது; அதைவிட, அத்தீமைகளை மறந்து விடுவது சிறந்தது.

To bear with transgression is good; it will be still better to fully forget insults.

***

0 comments:

Post a Comment