அறத்துப்பால் :: பொறையுடைமை


குறள் :: 157

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று.

தனக்குப் பிறர் தீங்கு செய்தாலும். அத்துன்பத்திற்காக மனம் வருந்தி, அறம் அல்லாதசெயல்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.

Harmful deeds might cause pain; even in the face of grief, refrain from acting unjust.

***

0 comments:

Post a Comment