குறள் :: 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உண்ணா நோன்பிருந்து, உடல் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர் பெரியவரே; ஆனால் அவரும் பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்குப் பிற்பட்டவரே.
One who forbears offensive tongues, is greater than those who forsake food in penance.
***

0 comments:
Post a Comment