அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமை கொள்ளாமல் இருப்பதைத் தன் ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.

The stream of discipline flows free from a mind cleansed from the dirt of envy.

***

0 comments:

Post a Comment