அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 162

விழுப்போற்றின் அஃதுஒப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருப்பதே மிகப் பெரிய சிறப்பு; அதற்கு ஒப்பான சிறப்பு இல்லை.

When you redress the mind from the fault of envy, you see the path of glory.

***

0 comments:

Post a Comment