அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பிறர் உயர்வைப் போற்றாமல், பொறாமை கொள்பவன், அறவழியில் தன் உயர்வை விரும்பாதவன் ஆவான்.

One who eyes the growth of others with envy, forfeits the wealth of virtue.

***

0 comments:

Post a Comment