குறள் :: 165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது.
பகைவர் கேடு செய்யத் தவறினாலும், பொறாமை கேடு செய்யத் தவறாது; ஆகவே, ஒருவருக்குப் பொறாமையே போதும்; வேறு பகை வேண்டா.
The dirt of envy in one's own mind is sure to wreak, even when a foe fails to hit.
***

0 comments:
Post a Comment