அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 166

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

ஒருவருக்கு இன்னொருவர் உதவுவதைக் கண்டு பொறாமை கொள்பவனின் உறவினர் கூட, உடை உணவு இன்றிக் கெட்டழிவர்.

Envy on others' munificence deprives food and clothing to one, and to kith and kin.

***

0 comments:

Post a Comment