அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை உடையவனைக் காணும் திருமகள், அவனை மூதேவியிடம் ஒப்படைத்து விடுவாள்.

The cauldron of envy deprives the light of wealth and casts the gloom of woeful want.

***

0 comments:

Post a Comment