அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 169

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமை கொண்டவனின் செல்வமும், பொறாமை கொள்ளாதவனின் வறுமையும் சமுதாயம் நினைத்த அளவில் மாறும்.

The wreaks of envy floating in riches, and the good suffering poverty provoke serious thought for remedy.

***

0 comments:

Post a Comment