அறத்துப்பால் :: அழுக்காறாமை


குறள் :: 170

அழுக்குற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொறாமை கொண்டு பெருமை பெற்றவரும் இல்லை; பொறாமை இன்றிச் சிறுமை உற்றவரும் இல்லை.

The envious rarely prosper in peace and the virtuous rarely lose.

***

0 comments:

Post a Comment