குறள் :: 171
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
நடுவு நிலைமை இல்லாமல் நல்வழியில் பிறர் தேடிய பொருளைக் கவர நினைத்தால், அப்படி நினைப்பவன் குடியும் கெடும்; குற்றமும் பெருகும்.
Lose equity and covet honest wealth of others; guilt sticks on and destroys social values, sure.
***

0 comments:
Post a Comment