குறள் :: 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவுஅன்மை நாணு பவர்.
நடுவுநிலை நில்லாமைக்கு வெட்கப்படுபவர், பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் பயனை விரும்பிப் பழிச் செயலைச் செய்யமாட்டார்.
Shy the shame of disgraceful acts; covet not unjust benefits deviously.
***

0 comments:
Post a Comment