குறள் :: 175
அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
பிறர் பொருளை விரும்பி வெறுக்கத்தக்க செயல்களை ஒருவர் செய்தால், அவர் பெற்ற நுண்ணிய பரந்த அறிவால் என்ன பயன்?
Of what avail one's subtle wisdom is, to one who covets other's wealth in a rage.
***

0 comments:
Post a Comment