அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

அருளை விரும்பி அதன்வழிச் செல்பவர், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாதன செய்ய நினைத்த அளவிலேயே கெட்டழிவார்.

Take to the righteous path of compassion; fall not from grace coveting other's wealth.

***

0 comments:

Post a Comment