அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 177

வேண்டற் வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் வளர்ச்சியை விரும்பாதே; அதனால் கிடைக்கும் பயன் மதிப்பிற்கு உரியது ஆகாது.

Shun the gains of covetous wealth; its fruits are better to taste.

***

0 comments:

Post a Comment