குறள் :: 180
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
பின்விளைவைக் கருதாமல் பிறர் பொருளைக் கவரக் கருதினால், அது அழிவைத் தரும்; பிறர் பொருளைக் கவரக் கருதாத பெருமித உணர்வு உயர்வைத் தரும்.
The pride of freedom from greed yields success; mindless coveting brings ruin.
***

0 comments:
Post a Comment