குறள் :: 181
அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது.
ஒருவர், அறநெறிகளைச் சொல்லாதவராகும் அறம் அல்லாதனவற்றைச் செய்பவராகவும்இருந்தாலும், புறம் கூறாதவர் என்று சொல்லப்படுவது நல்லது.
Though not professing virtues and acting vile, abstaining from slander is something to relish.
***

0 comments:
Post a Comment