குறள் :: 183
புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்.
ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசிப் பொய்யான வாழ்வு வாழ்வதைவிட, அவர் செத்தொழிக; அதுவே அறம்; சமுதாயத்திற்கு ஆக்கம்.
Death in pursuit of virtue's gain is better than a dubious life of slander.
***

0 comments:
Post a Comment