குறள் :: 184
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்நின்று பின்நோக்காச் சொல்.
ஒருவர் கண்ணெதிரே இருக்கும்போது இரக்கம் இல்லாமல் பேசினாலும் பேசலாம்; ஆனால், அவர் கண்ணெதிரே இல்லாதபோது பின்வரும் விளைவைப் பார்க்காமல் புறம்கூறக் கூடாது.
Even while having to use harsh words, face to face, do not slander, unmindful of consequences.
***

0 comments:
Post a Comment