அறத்துப்பால் :: புறம் கூறாமை


குறள் :: 186

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி வாழ்பவனை, அவனிடம் இருக்கும் குறைகளை எடுத்துக்காட்டிப் பிறர் பழிப்பர்.

Who slander others' faltering should be fixed to realise their own follies.

***

0 comments:

Post a Comment