அறத்துப்பால் :: வெஃகாமை


குறள் :: 174

இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஜம்புலன்களையும் வென்ற தெளிந்த அறியுடையவர், பொருள் இல்லையே என்று பிறர்பொருளைக் கவர நினைக்கமாட்டார்.

Control your senses and see the truth, without coveting in the guise of want.

***

0 comments:

Post a Comment