குறள் :: 182
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.
ஒருவன் இல்லாதபோது பழித்துப்பேசி, இருக்கும்போது பொய்யாகச் சிரித்துப் பேசுவது, அறத்தைப் பழித்துப் பேசி தீமைகள் செய்வதைவிடத் தீமையானது.
A false grin at the face and back-baiting are worse than ignoring virtues to act at will.
***

0 comments:
Post a Comment